கனேடிய குடிமகன் ஆவது எப்படி?

உங்கள் பெற்றோரில் ஒருவராவது கனேடிய குடிமகன் அல்லது குடிமகளா? அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது நீங்கள் பிறந்திருந்தால் கூட, கனேடிய குடியுரிமை பெறும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? கனேடிய குடிமகன் அல்லது குடிமகளுக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு குடியுரிமை வாய்ப்பு நீங்கள் பிறக்கும்போது, உங்கள் பெற்றோரில் ஒருவர் கனேடிய குடிமகன் அல்லது குடிமகளாக இருந்திருந்தால், நீங்கள் வெளிநாட்டில் பிறந்திருந்தால் கூட, உங்களுக்கு கனேடிய குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு என்ன செய்யவேண்டும்? அந்தவகையில் நீங்கள் … Continue reading கனேடிய குடிமகன் ஆவது எப்படி?